Nexzu Roadlark Cargo Electric Cycle Launched In India | நெக்ஸு | Tamil DriveSpark

2021-05-24 2

நெக்ஸு நிறுவனம் 100கிமீ ரேஞ்ஜ் வழங்கக் கூடிய இ-சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-சைக்கிள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.